வாக்காளர் அட்டை விவரங்களில் மாற்றம் செய்பவர்களுக்கு க்யூஆர் கோடு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வாக்காளர் அட்டை இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ ஆவுது தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட புதிய வாக்காளர் அடையாள அட்டைகள், க்யூஆர் குறியீடு போன்ற மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமை …