அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான குவால்காம் (Qualcomm), தனது பணியாளர் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்த நடவடிக்கையின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ளதால், இங்கு பணியாற்றும் ஏராளமான ஊழியர்கள் கவலையடைந்துள்ளனர். இந்தியாவின் முக்கிய தொழில்நுட்ப மையங்களில் ஒன்றான பெங்களூருவில் செயல்பட்டு வரும் குவால்காம் அலுவலகத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நவம்பர் 9-ம் தேதி முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. நிறுவனத்தின் இந்த முடிவால் […]

