பல ஆண்டுகளாக புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், “இத்தனை காலம் நுரையீரல் பாதிக்கப்பட்டுவிட்டதே… இனி அதை சரிசெய்ய முடியுமா?” என்ற சந்தேகம் ஏற்படுவது இயல்பு. அதேபோல், தொடர்ந்து காற்று மாசு அதிகம் உள்ள சூழலில் வசிப்பவர்களுக்கும் நுரையீரல் ஆரோக்கியம் குறித்த கவலை இருக்கலாம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், புகைப்பிடிப்பதை நிறுத்திய பிறகு உடலில் பல்வேறு குணமடையும் செயல்முறைகள் தொடங்குகின்றன. நுரையீரல் செயல்பாட்டிலும் காலப்போக்கில் முன்னேற்றம் ஏற்படலாம். ஆனால் ஏற்கனவே ஏற்பட்டுள்ள […]