fbpx

பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் இல்ல திருமண விழாவில் 10 லட்ச ரூபாய் திருடு போன சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த திருமண விழாவில் பாரதி ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக ஆளுநர் ஆர் என் …

கிராமசபை கூட்டங்களில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், ஏழை, எளிய மாணவர்களின் கல்வித் திறனை பாதிக்கும் விதத்தில், கொண்டுவரப்பட்டுள்ள …

புதுக்கோட்டையில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள கம்பன் கழகத்தின் 48வது ஆண்டு கம்பன் பெருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பங்கேற்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வரும் 14ஆம் தேதி ஆரம்பமாகி 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மாவட்ட அமைச்சர்கள் எஸ் ரகுபதி மெய்யநாதன் முதலமைச்சர் ஸ்டாலின் …

தமிழ்நாட்டில் பொதுவாக சனாதனம் பற்றி திமுகவும், அதன் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தான் அதிகம் பேசுவது வழக்கம். இன்னும் சொல்லப்போனால் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட தமிழகத்தைச் சார்ந்த பல கட்சிகள் இந்த சனாதனத்தை வைத்து தான் அரசியல் செய்து வருகிறார்கள் என்பதில் யாருக்கும் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.…

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்திருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் வழங்கியிருக்கின்ற கடிதத்தில் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறியிருக்கிறார்.

அதாவது மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது …

தமிழகத்தை மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்த தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தற்போது இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வந்தார். அவர் வகித்து வந்த 2 துறைகளுமே வேறு அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக தமிழக அரசு வழங்கியிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்பார் என தமிழக அரசு …

போலியான மது விற்பனை கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக சரியான விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்து ஆளுநரிடம் எடப்பாடி பழனிச்சாமி மனு வழங்கினார்.

அதாவது, சென்னை கிண்டி ராஜ் பவனின் ஆளுநர் ஆரியன் ரவியை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது சந்தித்திருக்கிறார். அவருடன் அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், …

மாநில அரசு உடனான அனுபவம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார். அதில் கோவை கார் குண்டுவெடிப்பு, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மீதான தாக்குதல், தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் கொலை போன்ற பல்வேறு சம்பவங்களை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

ஏற்கனவே பாகிஸ்தானில் இருந்து தமிழகத்திற்கு போதை பொருட்கள் …

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுகவின் தலைவருமான கருணாநிதி நினைவாக அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கூட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சென்னை கிண்டியில் அமைய உள்ள பன்நோக்கு அரசு மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிவடைந்து திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இந்த திட்டங்களுக்கான சிறப்பு விழாவை நடத்துவதற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை முறைப்படி அழைப்பதற்காக முதலமைச்சர் …

தமிழக ஆளுநராக ஆர் என் ரவி பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் அவர் தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அதோடு அவர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தமிழகத்திற்கு ஆளுநராக வருகை தந்த நாள் முதல் ஆர் என். ரவி அவர்களின் பேச்சு …