வீட்டில் செல்லப்பிராணிகளுடன் விளையாடுவதும், அவற்றுடன் நேரத்தை செலவிடுவதும் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பழக்கமாகிவிட்டது. ஆனால் இவற்றால் ஏற்படும் ரேபிஸ் நோய் மிகவும் ஆபத்தானது. ஒருமுறை ரேபிஸ் நோய் தாக்கினால், அதிலிருந்து தப்பிப்பது மிகவும் கடினம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15,000 முதல் 20,000 பேர் இந்த நோயால் இறக்கின்றனர் என்று கால்நடை நிபுணர் டாக்டர் லிங்கா ரெட்டி எச்சரித்தார். ரேபிஸ் வைரஸ் முக்கியமாக […]

உத்தரப்பிரதேசத்தில் சாக்கடையில் விழுந்த நாய்க்குட்டியை காப்பாற்றியபோது எதிர்பாராதவிதமாக கடித்ததை அலட்சியமாக விட்டதால் கபடி வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹரில் உள்ள ஃபரானா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரிஜேஷ் சோலங்கி, கபடி வீரரான இவர், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுவருகிறார். இந்தநிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, அதாவது மார்ச் மாதத்தில் அவரது கிராமத்தில் சாக்கடையில் விழுந்த நாய்க்குட்டியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத […]