தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்கக் கோரி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் டெல்லியில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன. தேர்தல் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் புகார்கள் குறித்து நீதித்துறை தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய […]
rahul
டெல்லியில் சாலை பணிகளை ஆய்வு செய்தபோது, தன்னை வீடியோ எடுத்த இளைஞரை டெல்லி அமைச்சர் பர்வேஷ் வர்மா அறைந்ததாக வெளியான வீடியோ அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். டெல்லியின் திலக் நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் சாலை பணிகளை ஆய்வு செய்ய அமைச்சர் பர்வேஷ் வர்மா சென்றிருந்தார். அப்போது அங்கு நடைபெற்ற சம்பவங்களை இளைஞர் ஒருவர் தனது […]

