அடுத்த 6 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 6 மணி நேரத்தில் மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, […]

இன்று 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்‌. வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர் மாவட்டங்களில் மழை பெய்யும்கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் மிதமான […]

கனமழை எச்சரிக்கை காரணமாக கடலோர மாவட்ட மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16-ம் தேதி வாக்கில் […]

தமிழக கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும் நாளை முதல் 5-ம் தேதி வரை […]

தமிழ்நாட்டில் வரும் 21 ஆம் தேதி வரையில், கனமழை பொழிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலை வரும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்றும், நாளையும், தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற இடங்களில், ஓரிரு பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பொழிவதற்கான வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது. […]

தற்போது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக, பல்வேறு மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், பரவலாக மழை பெய்து வந்தாலும் கூட, வெள்ளம் வரும் அளவிற்கு மழைப்பொழிவு இல்லை. ஆனால், மற்ற மாநிலங்களில் மழை வெளுத்து வாங்குவதால், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இமாச்சல பிரதேசத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சோலன் மாவட்டம், […]

தேசிய தலைநகரில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து இணைப்பு பணியில் ஈடுபட முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 41 ஆண்டுகளில்‌ இல்லாத அளவாக தலைநகர்‌ டெல்லியில்‌ கனமழை‌ கொட்டி தீர்த்துள்ளது. நகரின்‌ பல பகுதிகளில்‌ ஆங்காங்கே வெள்ளம்‌ தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள்‌ இடிந்து விழுந்ததால்‌, நிவாரண பணிகளில்‌ ஈடுபடுவதற்காக அரசு அதிகாரிகளுக்கு விடுமுறையை ரத்து செய்தார்‌ முதலமைச்சர்‌ அரவிந்த்‌ கெஜ்ரிவால்‌. டெல்லியை ஒட்டிய குருகிராமில் பேருந்து நிலையம் […]

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தேனி, தென்காசி,திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவள்ளூர்‌, சென்னை, காஞ்சிபுரம்‌,செங்கல்பட்டு, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, விழுப்புரம்‌, கடலூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரியில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, […]

தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று முதல்‌ 28-ம்‌ தேதி வரை ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 […]

இந்திய வானிலை மையம் தனது செய்தி குறிப்பில், இன்று ஹரியானா, வடகிழக்கு ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் கனமழை பெய்யக்கூடும். கேரளா மற்றும் தெற்கு உள்துறை கர்நாடகாவிலும் இன்று பலத்த மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அடுத்த 3 நாட்களுக்கு மத்தியப் பிரதேசத்தில் மின்னல் மற்றும் பலத்த காற்று வீசக் கூடும். அதே போல ஹரியானா, வடகிழக்கு ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்திற்கும் ஆரஞ்சு எச்சரிக்கையை […]