ஃபெஞ்சல் புயல், வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும் என்றும் முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் விடு கட்ட முன்னுரிமை வழங்கப்படும்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,000: அதேபோல், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 3 …