குளிர் மற்றும் மழைக்காலங்களில் உடலுக்குச் சத்தும் ஆற்றலும் தரும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியம். அந்த வகையில், நம் பாரம்பரிய உணவுப் பழக்கத்தில் இடம்பெற்றுள்ள கொள்ளைப் பயன்படுத்தி சுவையான சிற்றுண்டியைத் தயாரிக்கலாம். இனிப்புச் சுவையுடன், சத்துக்களும் நிறைந்த கொள்ளு சுண்டலை வீட்டிலேயே எளிதாகச் செய்ய முடியும். கொள்ளு இனிப்புச் சுண்டல் தயாரிக்க என்னென்ன தேவை? ஒரு கப் கொள்ளு, தேவையான அளவு வெல்லம், சிறிதளவு தேங்காய்த் துருவல், உப்பு மற்றும் […]