நாடெங்கிலும் ஹோலி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள மக்கள் ஜாதி மத வேறுபாடுகளை மறந்து ஒருவர் மீது ஒருவர் பல வண்ணப் பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர். ஹோலி பண்டிகை என்பது ஒரு மதப் பண்டிகை என்பதையும் தாண்டி இந்தியாவின் கலாச்சார பண்டிகையாக இருந்து வருகிறது. இந்தப் பண்டிகை ஒரு மதத்திற்கான பண்டிகையாக பார்க்கப்படாமல் இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கே பறைசாற்றும் […]
rajasthan
சில நேரங்களில் இயற்கையின் மூலமாக வினோதமான சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. அது போன்ற வினோதமான ஒரு சம்பவம் தான் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றிருக்கிறது. அந்த மாநிலத்தைச் சார்ந்த இளம் பெண் ஒருவருக்கு அதிசய குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. இது அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களையும் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் ரத்தன் கர் என்ற நகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். ஹிசாரி சிங் என்ற 19 […]
நீலகிரி மாவட்டம் எடக்காடு என்ற பகுதியில் புலியை வேட்டையாடி அதனை சமைத்து சாப்பிட்டதாக கைது செய்யப்பட்ட 4️ பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கி இருக்கிறார்கள். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரசூர் என்ற பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த சிலர் தற்காலிக குழுக்களை அமைத்து வசித்து வந்ததாகவும் அவர்கள் மீது சந்தேகம் உள்ளதாகவும் வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் தங்குமிடத்தை வனத்துறையினர் சோதனை […]
ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணமான இளம் பெண் ஒருவரை அவருடைய காதலன் துண்டு, துண்டாக வெட்டி உடல் பாகங்களை பல்வேறு பகுதிகளில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் நாகவுரில் பலாசார் என்ற கிராமத்தைச் சார்ந்த இளம் பெண் குட்டி திருமணமான அந்த பெண் கடந்த மாதம் தன்னுடைய தாய் வீட்டிற்கு வருகை தந்தார்.மேலும் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி கணவருடைய வீட்டிற்கு செல்வதாக தன்னுடைய தாய் வீட்டில் […]
ராஜஸ்தான் மாநிலத்தில் சிறுமியை பார்க்க வந்த இளைஞரை மரத்தில் கட்டி வைத்து அடித்து அவர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜோலார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சார்ந்த இளைஞர் தனது பக்கத்து கிராமத்தில் உள்ள ஒரு சிறுமியை பார்ப்பதற்காக சென்று இருக்கிறார். அதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் மற்றும் கிராமத்து மக்கள் அந்த இளைஞரை கட்டி வைத்து […]
நாமக்கல் பகுதி காவல்துறை ஆய்வாளர் சங்கர பாண்டியன் தலைமையில் நாமக்கல் To திருச்சி ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு சொகுசு கார் குஜராத் மாநில பதிவு எண்ணுடன் திருச்சி நோக்கி வந்துள்ளது. அதை தடுத்து நிறுத்திய போலீசார் சோதனை செய்தபோது அந்த வாகனத்தில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அந்த வாகனத்தில் பயணித்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரேமா […]
ராஜஸ்தானில் நிலவும் கடுமையான குளிர் காரணமாக, உதய்பூர் மாவட்ட ஆட்சியர், அனைத்துப் பள்ளிகளையும் இன்று மற்றும் நாளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தரவு படி, ஜனவரி 18-ஆம் தேதி வரை 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மூடப்படும். இந்த உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைவருக்கும் பொருந்தும். வரவிருக்கும் நாட்களில் வெப்பநிலை குறைவதால் குளிர் அலையின் சாத்தியத்தை கருத்தில் கொண்டு, உதய்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் […]
ராஜஸ்தான் மாநில பகுதியில் சேர்ந்த 26 வயது நிரம்பிய இரட்டைச் சகோதரர்கள் 900 கி.மீ. தொலைவில் வெவ்வேறு மாநிலத்தில் இருந்துள்ளனர். அப்போது ஒரே நேரத்தில் ஒன்று போல மரணத்தை அடைந்தது பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு நபர் வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்து பலியாக, ஒரு மணி நேரத்துக்குள் மற்றொருவர் கால் தவறி தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியாகியுள்ளார். இரட்டைச் சகோதரர்களான சுமேர், சோஹன் சிங் உடல்கள் மீட்கப்பட்டு […]
ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் உள்ள அனாதரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட சியாகரா கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அவர் தனது மூத்த மகள் கிஷ்னாவை நாராயணன் ஜோகிக்கு திருமணம் செய்து வைத்தார். நாராயணன் ஜோகி அடிக்கடி தனது மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு வந்து செல்வார். அப்போது மாமியார், மருமகன் இடையே போலியான உறவு ஏற்பட்டது. இந்நிலையில் இருவரும் கடந்த 1ம் தேதி குடித்துவிட்டு வீட்டை […]
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் அருண் என்ற 32 வயது நபர் தன்னுடைய தந்தை சகோதரி மற்றும் உறவினர்களுடன் வசித்து வந்திருக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் 11-ம் தேதி அருணின் தந்தை மற்றும் சகோதரி ஊருக்கு சென்று விட்டனர். அருண் டெல்லி செல்வதற்கு முயற்சி செய்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு அவருடைய உறவினர் சரோஜ் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, இந்த வாக்குவாதத்தின் முடிவில் கத்தியை வைத்து […]