சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பை கடைபிடிக்கும் அலுவலர்களுக்கு ரம்ஜான் மாதத்தில் நோன்பு சடங்குகளை நிறைவேற்ற ஏதுவாக இன்று முதல் 31 வரை 30 நாட்கள் மாலையில் வழக்கமான அலுவலக நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகத்தை விட்டு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் கடைபிடிக்கும் நோன்பு சடங்கு, சவ்ம் …