fbpx

கணவன், மனைவி உறவு என்பது ஒரு புனிதமான உறவு. அதில் ஒருவர் மீது, ஒருவர் நம்பிக்கை கொண்டிருப்பது மிகவும் அவசியமாகும். அந்த நம்பிக்கை மட்டும் தான் அவர்களுடைய வாழ்வை கடைசிவரையில் சிதைக்காமல் வைத்திருக்கும்.

மேலும், அந்த நம்பிக்கை தான் அவர்களுடைய வாழ்வின் ஆதாரமாகவும் இருக்கும். அந்த நம்பிக்கை மட்டும் இருவர் பக்கமும் இருந்து விட்டால், கணவன், …

ராணிப்பேட்டை அருகே, காதல் கணவரை வெட்டி படுகொலை செய்ததால், கதறி துடித்த இளம் மனைவியால், பரபரப்பு.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்துள்ள, சித்தேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்கி என்கின்ற விக்னேஷ் (27), இவருடைய மனைவி யாழினி (22). இந்த தம்பதிகளுக்கு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் நடந்தது. மேலும், இவர்களுக்கு …

எப்போதும் நமக்கு பிடித்தவர்களோ அல்லது நம் மனதிற்கு நெருக்கமானவர்களோ, நம்மை நன்றாக புரிந்து கொண்ட நபரோ, நம்மை விட்டு பிரிந்து செல்லும்போது, நம்முடைய மனநிலை இருக்கும் நிலை என்ன என்பதை நம்மால் அவ்வளவு எளிதில் வெளியே சொல்லிவிட முடியாது.

ஆனால், அதையெல்லாம் கடந்து தான் வர வேண்டும். அதை கடந்து வரும்போது நாம் பல்வேறு மன …

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்முருகன். இவர் ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொழிலாளர்களை அழைத்ததாக கூறப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தை அடுத்துள்ள சதுப்பேரி பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (40) அதேபோல ராணிப்பேட்டையையடுத்துள்ள புலியூர் பகுதியைச் சேர்ந்த …

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்துள்ள மின்னல் காலனியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி சுசிலா எழுவது இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு காட்டுப்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர். இதனை நோட்டமிட்ட ஒருவர் சுசிலா சாவியை எங்கு வைத்து செல்கிறார் என்பதை நோட்டமிட்டு அதனை கண்டுபிடித்து பூட்டை திறந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளார்.

இது …

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அதிலும் படித்த பட்டதாரி இளைஞர்கள் படித்துவிட்டு வேலை வாய்ப்பு இல்லாமல் மன உளைச்சலில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசின் சார்பாக வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் …

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்துள்ள சக்கரமல்லூர் கிராமத்தில் வசித்து வரும் முன்னாள் காவலர் தினேஷ் 32 இவருக்கு பிரியங்கா என்பவருடன் திருமணமாகி 3️ குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இத்தகைய நிலையில், சென்ற வருடம் நன்னடத்தை இல்லாததன் காரணமாக, காவல்துறையிலிருந்து தினேஷ் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். …

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரிக்க தொடங்கி இருக்கின்றன. அது ஒரு புறம் வருத்தம் அளித்தாலும், இது போன்ற தவறுகளில் ஈடுபடுவார்கள் தங்களுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் தவறு செய்தால் அவர்களால் பாதிக்கப்படுபவர்கள் விவரம் அறிந்த பெண்களாக இருந்தாலும் கூட பரவாயில்லை. ஆனால் எதுவுமே தெரியாத பள்ளிக்கு செல்லும் மாணவிகளை சீரழிப்பது எந்த …

மனைவி என்னதான் ஒருவரை நன்றாக பார்த்துக் கொண்டாலும், அவருக்கு என்ன தேவை என்று அவர் சொல்லாமலே அறிந்து நடந்து கொண்டாலும், மனைவியை விடுத்து வேறொரு பெண்ணிடம் தன்னுடைய இச்சையை தீர்த்துக் கொள்ள நினைக்கும் ஆண்கள் தற்போதைய சமுதாயத்தில் அதிகம் இருக்கிறார்கள்.

அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்துள்ள தகரக்குப்பம் ஒட்டனேரி கிராமத்தை சேர்ந்தவர் கௌதமி(32). …

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை பகுதியைச் சேர்ந்த ரேஷ்மா என்ற 24 வயது பெண் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு குமரன் என்ற 26 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், பெற்றோருக்கு காதல் விவகாரம் தெரிய வந்து உறவினர் கோபிநாத் என்பவருக்கு …