fbpx

திருச்சி மாவட்டம் சிறுகனூரை அடுத்துள்ள ரெட்டி மாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (46) நேற்று முன்தினம் தட்டி மாங்குடியில் இருந்து சிறுகனூர் பகுதிக்கு இவர் சென்று கொண்டிருந்தார் அப்போது பெருமாள் கோவில் பகுதியில் நின்று கொண்டிருந்த 42 வயது பெண் ஒருவர் சுரேஷிடம் லிப்ட் கேட்டுள்ளார்.

வாகனத்தை நிறுத்தி அந்த பெண்ணை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் …

கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது உறவினரை பலமுறை கருக்கலைப்பு செய்த குற்றச்சாட்டின் பேரில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

உமேஷ் என்பவர் மீது உறவினர் அளித்த புகாரின் பேரில் மகளிர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் தப்பி ஓடியதாக போலீசார் தெரிவித்தனர். …

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள மதர்சாவில் படிக்கும் 5 வயது சிறுமியை மௌலவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கங்கா காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மௌலவி அப்துல் ரஹீமைக் கைது செய்தனர். மாவட்டத்தில் உள்ள சுக்லா கஞ்ச் பகுதியில் இந்த …

டெல்லியில் உள்ள ஒரு பள்ளியின் கழிவறைக்குள் 11 வயது மாணவி ஒருவரை சீனியர் மாணவர்கள் இரண்டு பேர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. டெல்லியில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் ஜூலை மாதம் நடந்தது, ஆனால் மாநில மகளிர் …

டெல்லியில் 12 வயது சிறுவனை நான்கு பேர் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் இந்த சம்பவம் குறித்து ட்வீட் செய்து, “டெல்லியில் சிறுவர்கள் கூட பாதுகாப்பாக இல்லை” என்று கூறியுள்ளார். பெண்கள் ஆணையம் இந்த சம்பவத்தை அறிந்து டெல்லி போலீசில் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது …

தமிழகத்தில் ஏற்கனவே சட்ட ஒழுங்கு சீர்கேடு இருப்பதாக பாஜக உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே மகிழுந்தில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணை கத்தி முனையில் கடத்திச் சென்ற 4 பேர் கும்பல், கொளுத்துவாஞ்சேரி என்ற இடத்தில் முள்புதருக்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை …