பொதுவாக உத்திரபிரதேசம் என்றாலே, பெண்கள் பாதுகாப்பில் ஒரு வித அச்ச உணர்வு தோன்றத்தான் செய்கிறது. காரணம், அங்கே நடக்கும் பல்வேறு சம்பவங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகவே இருக்கிறது.
அவ்வப்போது, காவல்துறையினர் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டாலும், அது வெறும் கண் துடைப்பு நடவடிக்கை என்று கருதப்படும் அளவிற்கு அங்கே …