fbpx

மைனர் சிறுமிக்கு எதிரான மற்றொரு குற்றத்தில், பெங்களூரில் 17 வயது சிறுமியை நெருங்கிய வட்டாரத்தில் உள்ள சிறுவர்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பைடராயனபுரா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. …

உத்தரப்பிரதேசத்தில் 2 தலித் சிறுமிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்..

உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் நிகாசன் காவல் நிலையத்திற்குட்பட்ட லால்பூர் மஜ்ரா தமோலி பூர்வா கிராமத்தில் உள்ள கரும்பு வயலில் உள்ள மரத்தில் இரண்டு தலித் இளம் சகோதரிகள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர். இந்த தகவலை அறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு …

தமிழகத்தில் ஏற்கனவே சட்ட ஒழுங்கு சீர்கேடு இருப்பதாக பாஜக உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே மகிழுந்தில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணை கத்தி முனையில் கடத்திச் சென்ற 4 பேர் கும்பல், கொளுத்துவாஞ்சேரி என்ற இடத்தில் முள்புதருக்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை …