பிப்ரவரி 28ஆம் தேதிக்குப் பிறகு 70 லட்சம் ரேஷன் அட்டைகள் ரத்தாக வாய்ப்புள்ளதாக அரசு எச்சரித்துள்ளது.
மத்திய அரசு பொது விநியோகத் திட்டத்தை நாடு முழுவதும் உள்ள மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது. அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது, சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு …