அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று இன்றைக்குள் ஆதார் கார்டு சரிபார்ப்பு மற்றும் கைவிரல் ரேகை பதிவு செய்து தங்களின் இருப்பை உறுதி செய்ய வேண்டும்.. இல்லையென்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து நாடு முழுவதும் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை மற்றும் அந்தியோதயா ரேஷன் கார்டு (Ration card ) வைத்திருப்பவர்களுக்கு இலவச அரிசி கொடுக்கின்றன. ஒரு […]

Ration Card Update : அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் தங்கள் ரேஷன் அட்டையின் e-KYC செயல்முறையை ஜூன் 30, 2025 க்குள் முடிக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில் போன்ற உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ரேஷன் விநியோக முறையை சிறப்பாகவும், வெளிப்படையாகவும் மாற்ற மத்திய அரசு […]