கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் நீலகிரி உருளைக்கிழங்கு கூட்டுறவு சங்கத்தில் தமிழக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அதன் பிறகு அவரே களத்தில் இறங்கி உருளைக்கிழங்குகளை தரம் பிரித்தது அங்கு இருந்த தொழிலாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் இதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் உலக அளவில் சிறுதானிய ஆண்டு …