10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர் ரேஷன் பணியாளர்கள்.
தமிழகத்தில் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பான திட்டங்களில் ஒன்றுதான் பொது விநியோகத் திட்டம். தமிழகம் முழுவதும் 39 மாவட்டங்களில் 34793 ரேஷன் கடைகள் உள்ளன. 2 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 674 …