பொங்கல் பரிசுத் தொடர்பாக 3 அலுவலர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் கணிதம் படித்தும் கணக்குத் தெரியாத ஒருவரும் சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்று கைதான ஒருவரும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல் தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்களுக்குப் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டதாக விவரம் அறியாமல் குறை கூறப்பட்டுள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை […]
ration shop
ரேஷன் கடைகளில் காலியாக உள்ல 4,000 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.. தமிழ்நாட்டில் சுமார் 33,000 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றனர்.. இந்த கடைகளில் விற்பனையாளர், எடையாளர் பகுதிகளில் 25,000 பேர் பணியாற்றி வருகின்றனர். எனினும் பணியாளர் பற்றாக்குறை, ஒரே நபர் 2 அல்லது 3 ரேஷன் கடைகளை கூடுதலாக கவனிக்கும் சூழல் நிலவுகிறது.. இதனால் ஊழியர்களுக்கு கடும் பணிச்சுமை ஏற்பட்டுளது.. இதனிடையே தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு துறை […]