முன்னணி டெலிகாம் நிறுவனமான ஜியோ பயனர்களின் தேவைக்கேற்ப ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வருகிறது. சந்தையில் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் நல்ல சலுகைகளை வழங்குகிறது. இந்த வரிசையில், ஜியோ அதன் பயனர்களுக்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஜியோ 5ஜி நெட்வொர்க்கின் பயனர்களை மனதில் வைத்து இந்த புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் ரூ.198 …