பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்காமல் சுமார் 37 நிமிடங்கள் காத்திருக்க வைத்ததால், அவரது குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு செவிலியர்களின் பணிப் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் நடந்த இந்தச் சம்பவம் மருத்துவப் பணியாளர்களின் அலட்சியம் குறித்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் சுட்டன்-இன்-ஆஷ்ஃபீல்டு பகுதியில் உள்ள கிங்ஸ் மில் மருத்துவமனையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2023 செப்டம்பர் 13ஆம் தேதி அதிகாலை, 41 […]

நிலம் மற்றும் மனை விவகாரங்களில் துல்லியமான தகவல் மற்றும் நேர்மையான பரிவர்த்தனைகளை உறுதி செய்யும் நோக்கத்துடன், தமிழ்நாடு பதிவுத்துறை தொடர்ந்து பல்வேறு டிஜிட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, பத்திரப்பதிவுகளை ஆன்லைன் மயமாக்கி, இடைத்தரகர் சிக்கல்கள் மற்றும் மோசடிகளை கட்டுப்படுத்தும் பணியில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், அங்கீகாரமற்ற மனைகள் தொடர்பான விவகாரங்களில் பொதுமக்கள் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளமான www.tnlayoutreg.in தற்காலிகமாக செயலிழந்தது. இந்த தளத்தின் செயல்திறன் குறைபாடுகள் காரணமாக, […]

இனி திருமண பதிவு செய்வதற்காக பத்திரப்பதிவு அலுவலகம் தேவை இல்லை. புதிதாக திருமணம் செய்யும் தம்பதிகள், வீட்டிலிருந்தே ஆன்லைனில் தங்கள் திருமணத்தை பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பதிவுத்துறையில் கட்டண மோசடி, லஞ்சம், அலுவலக அலையடிப்பு ஆகியவை பொதுமக்களை திருமண பதிவு செய்வதில் விருப்பமில்லாமல் இருக்கச் செய்திருந்தன. ரூ.200 என அரசுத்தரப்பில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்குப் பதிலாக, ரூ.10 ஆயிரம் வரை சிலர் வசூலிப்பதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, […]