முதல் திருமணத்தை சட்டப்படி முடிக்காமல் மற்றொரு திருமணம் செய்வதால், பல குடும்பங்களில் முதல் மனைவி மற்றும் குழந்தைகள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்சினைகளைத் தடுக்க அசாம் அரசு புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அசாம் அரசு பணியில் இருக்கும் ஒருவர், தனது முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டால், அவரது சம்பளத்தில் இருந்து 20 சதவீத தொகையை பிடித்தம் செய்து […]

