கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக ரிசர்வ் வங்கி தலைமை அறிவித்தது இந்த நிலையில் நாளை முதல் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒரே சமயத்தில் 20,000 ரூபாய் வரையில் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் 2000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக புதிதாக 1000 ரூபாய் நோட்டுகள் […]

தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிற நிலையில் இன்று முதல் வங்கிகளில் மாற்றிக் கொள்ளும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்புக்கு பிறகு முதல்முறையாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து உறையாற்றினார். அப்போது பல முக்கிய தகவல்களை அவர் தெரிவித்திருக்கிறார். அதன்படி 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக வெளியிட்ட அறிவிப்பு நாணய […]

இந்திய ரிசர்வ் வங்கியின் இருமாத நிதிக் கொள்கை ரிசர்வ் வங்கியின் யூடியூப் அலைவரிசையில் இன்று வெளியிடப்பட்டது. இதில் பங்கேற்றுப் பேசிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு சக்தி காந்ததாஸ் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாமல் தொடர்ந்து 6.50 சதவீதத்திலேயே நீடிக்க நிதிக் கொள்கை குழு முடிவு செய்துள்ளதாக கூறினார். வங்கி இருப்பு விகிதம் 6.75 சதவீதமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். வங்கிகளிலிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான […]

ஜனவரி 30, 31 ஆகிய 2 நாட்கள் அகில இந்திய வேலை நிறுத்தம் தள்ளி வைக்கப்பட்டது.. வங்கித் துறையில் தொழிற்சங்கங்களின் குடை அமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் வங்கி யூனியன்ஸ் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 30 முதல் இரண்டு நாள் வங்கி வேலைநிறுத்தத்தை அறிவித்தது. வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து இந்திய வங்கிகள் சங்கத்திடம் இருந்து எந்த பதிலும் வராததால் அமைப்பு வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அறிக்கையை […]

லாக்கர் வசதிகளுக்கான ஒப்பந்தங்களை புதுப்பிப்பதற்கான நேரத்தை டிசம்பர் 2023 வரை நீட்டித்துள்ளது. ஆர்.பி.ஐ வங்கிகள் வழங்கும் தற்போதைய பாதுகாப்பான வைப்பு லாக்கர் வசதிகளுக்கான ஒப்பந்தங்களை புதுப்பிப்பதற்கான நேரத்தை டிசம்பர் 2023 வரை நீட்டித்துள்ளது. ஜூன் 30, 2023க்குள் 59% சதவீதம் மற்றும் செப்டம்பர் 30, 2023க்குள் 75 சதவீதம் காலக்கெடு படிப்படியாக நீட்டிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், ஸ்டாம்ப் பேப்பர்கள் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் திருத்தப்பட்ட […]

வங்கிகளில் லாக்கர் வைத்துள்ள வாடிக்கையாளார்கள் அந்த ஒப்பந்தங்களை 2023 ஜனவரி 1 ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. வங்கிகள் பொதுவாக தனது வாடிக்கையாளர்களின் நகைகள், எஃப்டி பேப்பர்கள் போன்ற சொத்துக்களை மிகவும் பாதுகாப்பாக வைத்துகொள்ள லாக்கர்களை வழங்குகிறது.  அடிக்கடி வங்கிகள் வாடிக்கையாளர்களுக்காக பல விதிகளை வெளியிட்டு கொண்டிருக்கும் நிலையில் தற்போது லாக்கருக்கான சில விதிகளையும் வெளியிட்டுள்ளது அதில் வங்கிகள் வாடிக்கையாளருக்கு லாக்கரை […]

பழைய 1 ரூபாய் மற்றும் 50 பைசா நாணயங்கள் அல்லது நோட்டுகளை வைத்திருந்தால் வங்கிகள் மூலமாக மாற்றிக் கொள்ளலாம். உங்களிடம் பழைய 1 ரூபாய் மற்றும் 50 உங்களிடம் இந்த பழைய நாணயம் இருந்தால் மாற்றிக் கொள்ளலாம் பைசா நாணயங்கள் அல்லது நோட்டுகளை வைத்திருந்தால், அந்த நாணயங்களை வங்கியில் டெபாசிட் செய்ய விரும்பினால், எந்த சிரமமும் இல்லாமல் வங்கியில் டெபாசிட் செய்யலாம். ஆனால் நீங்கள் பழைய நாணயங்களை டெபாசிட் செய்தவுடன், […]

புதிய கிரெடிட் கார்டு விதிகள் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படும். இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது.. அதன்படி இந்த புதிய விதிகள் நாளை முதல் அமலுக்குக் வர உள்ளன.. கடன் அட்டை வரம்பு அனுமதி, கிரெடிட் கார்டு டோக்கனைசேஷன், மற்றும் அட்டை வழங்குபவர் ஒரு முறை கடவுச்சொல்லைப் பெற வேண்டும் ஆகிய புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளன.. கிரெடிட் கார்டு வரம்பு அனுமதி : […]