திபெத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பனிப்பாறை மற்றும் பாறைச் சரிவைத் தொடர்ந்து உருவான திடீர் வெள்ளம், மத்திய நேபாளத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரழிவில் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. போதே கோஷி–திரிசூலி ஆற்றுப் பாதையில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தில் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதுடன், சாலைகள் சேதமடைந்தன. நீர்மின் திட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. பெருக்கெடுத்த […]

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், விசாரணை தீவிரமடைந்தபோது அது திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்துள்ளது. மனைவியின் தகாத உறவை கணவர் கண்டித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் அவரை வழிமறித்து தாக்கியதாகவும் போலீஸ் விசாரணையில் கூறப்படுகிறது. இந்த வழக்கில் விவசாயியின் மனைவி மற்றும் அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூளகிரி அருகே குண்டுகுறுக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் (40). விவசாயியான […]