fbpx

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமீபத்தில் கடந்த 8ம் தேதி சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் கோயம்பேடு காவல்துறையினர் திடீரென்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் அந்த சந்தையில் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, அவற்றை விற்பனை செய்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.…

கிரிக்கெட் உலகமே தல தோனியின் ரசிகர்களாக இருக்கும் நிலையில், அவரோ வாகனங்கள் மீது அளவு கடந்த காதல் கொண்டவராக இருக்கின்றார். எம்எஸ் தோனிக்கு பைக்குகள் மற்றும் கார்கள் என்றால் மிகவும் பிடிக்குமாம். இதற்கு அவரிடத்தில் இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கையே சான்றாகும். எக்கசக்கமான வாகனங்கள் அவரிடத்தில் உள்ளன. விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார்கள் மற்றும் பைக்குகளுக்கு தனி …