அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ கிழக்கு கைலாசநாதர் திருக்கோவில் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இக்கோவில் 1000 ஆண்டு பழமையாது என அறிய படுகிறது.
அற்புதமான சிலைகளான நடராஜர், சிவகாமி அம்பாள், நடன சுந்தரர் ,முருகர் பிரதோஷ நாயகர் மற்றும் நாயகி உள்ளிட்ட ஆறு பஞ்சலோக சிலைகளையும். மேலும் முருகர் வள்ளி, விநாயகர் …