இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் அதிகப்படியான ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்தவும், அதன் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவும் இந்திய ரிசர்வ் வங்கி தனது தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று மத்திய நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புளூம்பெர்க் நியூ எகனாமி ஃபோரம் 2026 நிகழ்வில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய நிதிமைச்சர், கடந்த ஆண்டில் இந்திய ரூபாயின் மதிப்பில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டதை ஒப்புக்கொண்டார். இருப்பினும், இந்த மதிப்புச் சரிவுக்கு உலகளாவிய பொருளாதார சவால்களே […]