fbpx

விஜய் டிவியில் முக்கிய தொடராக இருந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இல் இருந்து சமீபத்தில் வெளியேறினார் நடிகை சாய் காயத்ரி. அந்த தொடரில் ஐஸ்வர்யா ரோலில் நடித்து வந்த அவர், திடீரென்று வெளியேறியது ஏன் என்று கேள்வி எழுத்த தொடங்கியதுகதையில் தன்னுடைய கதாபாத்திரம் மாறும் விதம் எனக்கு பிடிக்கவில்லை என்பதால் வெளியேறி விட்டேன் என்று அவர் …

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பி பாசம், கூட்டுக் குடும்ப பிணைப்பு உள்ளிட்டவற்றை விவரிக்கும் ஒரு கதைக்களமாக இந்த் தொடர் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது.

சில நேரம் விறுவிறுப்பாக இந்த தொடரின் கதைக்களம் சென்றாலும் சில நேரத்தில் கதை மிகவும் போர் அடிக்கும் விதமாக சொல்கிறது. …