fbpx

சபரிமலையில் இனி பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் தலைவர் பிரசாந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடந்த ஆண்டு சபரிமலையில் ஏற்பட்ட கூட்டநெரிசல் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.  அதுகுறித்து …

சபரிமலையில் ஐயப்ப பக்தர்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கும் போக்கு தொடர்ந்து வருவது பக்தர்களிடம் மனவேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று நடைபெற்ற தாக்குதலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

சபரிமலை சீசனில் ஐயப்ப பக்தர்களுக்கு காவல்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருவது பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. மகர விளக்கு மற்றும் மண்டல விளக்கு சீசனில் …

தற்போது சபரிமலை சீசன் நடைபெற்று வருவதால் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிவித்து சபரிமலை சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஏராளமான பக்தர்கள் கூட்டமிருப்பதால் கூட்ட நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் காயமடைந்ததோடு மூச்சுத் திணறலால் சிலர் இறந்த சம்பவங்களும் நடைபெற்று இருக்கின்றன .

இந்நிலையில் வருகின்ற 27ஆம் தேதி …

கேரள மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தொகுப்புகளில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் கிட்டதட்ட 468 மீட்டர், (1535 அடி) உயரத்தில் உள்ளது. மூலவர் ஐயப்ப சுவாமியின் சிலை புராதன காலத்தில் ஒன்பது விதமான பாஷானங்களை கொண்டு உருவாக்கப்பட்ட நவ பாஷான சிலையாயிருந்தது எனவும் மரகதக்கல் கொண்டு செய்யப்பட்ட சிலை எனவும் இரு வேறு கருத்துகள் …