fbpx

பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ளவர்கள் மார்ச் 1ஆம் தேதியான இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணி : Assistant Executive(Operations)

காலியிடங்கள் : 400

சம்பளம் : மாதம் ரூ.55,000

கல்வித் தகுதி :

பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் பி.இ. …

Income Tax: வருமான வரி சட்டங்களை சீர்திருத்துவதற்கான புதிய வருமான வரி மசோதா, மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா வாயிலாக, 1961ம் ஆண்டு இயற்றப்பட்ட வருமான வரி சட்டத்தில் உள்ள கடுமையான வார்த்தை ஜாலங்கள் எளிமையாக்கப்பட்டுஉள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். தற்போதைய வரி சட்டத்தில், 800க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. …

சென்னை மெட்ரோ நிர்வாகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள் :

உதவி மேலாளர் (சிவில்) – 8

வயது வரம்பு :

08.01.2025 தேதியின்படி, அதிகபட்சம் 30ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், பிசி, எம்பிசி பிரிவினருக்கு …

8th Pay Commission: கடந்த 1ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வரி அடுக்கை அறிவித்தார். இதன்படி, இனி ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரையில் ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டியதில்லை. இது தவிர, சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் 8 வது ஊதியக் …

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், Jewel Appraiser பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிறுவனம் : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

பணியின் பெயர் : Jewel Appraiser

கல்வி தகுதி :

விண்ணப்பதாரர்கள் …

பிஎஃப் என்பது ஊழியர்களின் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகையாகும். அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் எல்லா ஊழியர்களுக்குமே பிஎஃப் கணக்குகள் கண்டிப்பாக இருக்கும். அதன்படி 12 சதவீதம் வரை ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும். ஊழியர்கள் பணியில் இருக்கும்வரை இந்த பிஎஃப் கணக்கும் தொடர்ந்து கொண்டே இருக்கும். …

ஐஐடி மெட்ராஸ் ஆனது JRF / Project Associate, Communication Specialist பணிக்கென காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்போர் இறுதி நாள் முடிவதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிறுவனம் : IIT Madras

பணியின் பெயர் : JRF / Project Associate, Communication Specialist

கல்வித் தகுதி :

அங்கீகாரம் …

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : இளநிலை உதவியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட பல பணியிடங்கள்.

காலிப்பணியிடங்கள் : 296

கல்வித் தகுதி :

இப்பணிக்கு …

உங்களின் அப்பாயின்ட்மெண்ட் லட்டரில் போட்டுள்ள தொகைக்கும் (CTC), நீங்கள் இறுதியாக கையில் பெறும் தொகைக்கும் உள்ள வித்தியாசம் உங்களை யோசிக்க வைத்திருக்கும். அதற்கு முதலில் CTC என்றால் என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும். அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

சிடிசி (Cost To Company) என்பது நிறுவனம் தனது பணியாளருக்கு செய்யும் நேரடி செலவினம். …

பிளிப்கார்ட் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், Manager Merch and CRM பணிக்கென காலியாக உள்ள பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படியில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிறுவனம் : பிளிப்கார்ட்

பணியின் பெயர் : Manager Merch and CRM …