மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏப்ரல் 16-ம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார்.
நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக சார்பில் போட்டியிடும் கூட்டணி கட்சி மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர்கள் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஏற்கனவே நாகப்பட்டினம், நாமக்கல் …