ஒரு சில ஹீரோயின்கள் திரைக்கு வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. “வாமா மின்னலு” என்ற வசனத்திற்கு ஏற்ப, வந்தவுடன் வந்த வேகத்திலேயே மறைந்து விடுவார்கள். ஆனால் சில ஹீரோயின்கள் குறைந்த படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் கூட, அவர்களின் நினைவுகள் நம்மை விட்டு நீங்காமல் இருக்கும். அந்த வகையில், தனது இயல்பான நடிப்பால் பலரின் மனதை கவர்ந்த நடிகை ஒருவரின் புகைப்படம் தான் தற்போது இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது. 1990களில் தமிழ் […]