பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை பிரிவின் ஜூனியர் அசோசியேட்ஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு (SBI Clerk Notification 2024) தற்போது வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 13,735 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
காலி பணியிடம் :
* தேசிய அளவில் மொத்தம் 13,735 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
* இப்பதவிக்கு தமிழ்நாட்டில் மட்டும் 336 …