fbpx

எஸ்.பி.ஐ. வங்கியில் வழக்கமான / ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்ப பிரிவில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜாக்பாட் அறிவிப்பு..!! SBI வங்கியில் வேலை..!! ரூ.27 லட்சம் சம்பளம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

பணியின் முழு விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயதுபணி வகை
Deputy Manager (Database Administrator)635MMGS-II
Deputy Manager (Infrastructure Engineer)235MMGS-II
Deputy Manager (Java

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் புதிய வசதிகளை கொண்டு வருகிறது. முன்பு நாம் ஒவ்வொரு வேலைக்கும் வங்கிக்குச் செல்ல வேண்டியிருந்தது, ஆனால் இப்போது வீட்டில் உட்கார்ந்து வங்கியின் பல சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதியில் வீட்டில் இருந்தபடியே உங்கள் வாட்ஸ்அப்பில் இப்போது புதிய சேவைகள் பெற …

பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி. அதன்படி வட்ட ஆலோசகர், கடன் ஆய்வாளர், மேலாளர் மற்றும் பிற துறைகளில் மொத்தம் 65 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் இதற்கு தகுதியும் விருப்பமும் …

எஸ்பிஐ வங்கி மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வூதியம் தொடர்பான விவரங்களை வாட்ஸ்அப்பில் பெற அனுமதிக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது அனைவரையும் மகிழ்விக்கும் விதமாக ஒரு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. மூத்த குடிமக்கள் தங்கள் …

வங்கியில் பணிபுரிய வேண்டும் என நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு. அதுவும் பட்டப்படிப்பு தகுதிக்கு சர்க்கிள் ஆபிசர் ஆகலாம். விருப்பமுள்ளவர்கள் எஸ்.பி.ஐ. வங்கியின் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வட்ட அளவிலான அதிகாரி (CIRCLE BASED OFFICERS) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. …

எஸ்பிஐ உள்ளிட்ட 18 வங்கி வாடிக்கையாளர்களின் தரவுகளை போலியான செய்தி மூலம் டிரினிக் என்னும் வைரஸ் உங்கள் தரவைத் திருடலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உங்களது போனில் ஊடுருவி, வங்கிக் கணக்கு எண்கள் மற்றும் OTP போன்றவை முக்கியமான விவரங்களைத் திருடுவதற்கு ஏராளமான வைரஸ் சாப்ட்வேர்கள் உள்ளன. அதுபோன்ற ஒரு மால்வேர் இந்திய வங்கிகளையும் அவற்றின் வாடிக்கையாளர்களிடம் …

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Investigating Officer பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு தொடர்பு உடைய பாடபிரிவில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி டிகிரி …

எஸ்பிஐ ரூ.2 கோடிக்குக் குறைவான நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ ரூ.2 கோடிக்குக் குறைவான நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்களை 20 % வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. புதிய கட்டணங்கள் அக்டோபர் 15, 2022 முதல் அமலுக்கு வந்ததாக இணையதளம் தெரிவித்துள்ளது. நிலையான வைப்புத்தொகைக்கான அனைத்து காலகட்டங்களுக்கான வட்டி …

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நவம்பர் 15ஆம் தேதி முதல் SBI கிரெடிட் கார்ட் வாடிக்கையாளர்களுக்கான ஈஎம்ஐ பணப் பரிமாற்றத்திற்கும், வீட்டு வாடகைக்கான பேமெண்ட் கட்டணத்தையும் அதிகரித்துள்ளது,

ஈஎம்ஐ பணப் பரிமாற்றத்திற்குத் தற்போது 99 ரூபாய் + வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இனி …

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் (ரெபோ ரேட்) 0.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் ரெபோ ரேட் 5.4 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடன்களில் வட்டிவிகிதம் அதிகரித்தது. எஸ்பிஐ வங்கி முதல் பிஎன்பி வங்கி வரை பல வங்கிகள் வீட்டு கடனுக்கான …