fbpx

எஸ்பிஐ வங்கி கடன் விகிதங்களை உயர்த்தி உள்ளதால் வீடு, வாகனக் கடன்களுக்கான இ.எம்.ஐ தொகை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி, கடன் விகிதங்களை 0.5% வரை உயர்த்தியுள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி அதன் பெஞ்ச்மார்க் கடன் விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியதைத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கி …

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ நேற்று தனது வாட்ஸ்அப் வங்கி சேவைகளை அறிமுகப்படுத்தியது, இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி சில வங்கிச் சேவைகளைப் பெறலாம். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எஸ்பிஐ “உங்கள் வங்கி இப்போது வாட்ஸ்அப்பில் உள்ளது. உங்கள் கணக்கு இருப்பை அறிந்து கொள்ளுங்கள் .. மேலும் பயணத்தின்போது மினி ஸ்டேட்மென்ட்டைப் …

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Assistant Manager பணிகளுக்கு என மொத்தம் இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு Commerce பாடபிரிவில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி டிகிரி பெற்றிருக்க …

தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ வங்கியின் YONO செயலியில், வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் மட்டுமே உள்நுழைய முடியும்.. அதாவது, இப்போது நீங்கள் வேறு எந்த எண்ணிலிருந்தும் வங்கியின் சேவையைப் பெற முடியாது. ஆன்லைன் வங்கி மோசடியில் இருந்து வாடிக்கையாளர்களை …