தலைநகர் டெல்லியில் காக்கேரோச் ஜனதா கட்சி (CJP) சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகள் தொடர்பாக தொடரப்பட்ட ஆட்கொணர்வு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. சட்ட விதிகளை மீறி எவரும் சட்டவிரோதமாக கைது செய்யப்படக் கூடாது என்றும், நாட்டில் அமைதியான முறையில் நடத்தப்படும் போராட்டங்களை முடக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபடுவோரும் பொது […]
sc
தெரு நாய்கள் தொடர்பான வழக்கு தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறியதற்காக மேற்கு வங்கம், டெல்லி மற்றும் தெலங்கானா தவிர அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அடுத்த விசாரணை நாளான நவம்பர் 3 ஆம் தேதி அதிகாரிகள் ஆஜராகவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்தது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா […]

