தருமபுரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களின் சிறார்களுக்கு வழங்கப்படும் கல்வி மேம்பாட்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களின் சிறார்களுக்கு தொகுப்புஸநிதியிலிருந்து முன்னாள் படைவீரர் சிறார் கல்வி மேம்பாட்டு நிதியுதவியானது 1-ம் வகுப்பு முதல் …