fbpx

ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 6-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவிடுவது வழக்கம். தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் …

டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தல் 2022க்கான வாக்குப்பதிவு காரணமாக, கல்வி இயக்குனரகம் இன்று அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளது.

டெல்லி MCD தேர்தல் 2022 க்கான வாக்குப்பதிவு ஏற்பாடுகள் காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் பிற சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு தகவலை …

நவம்பர் 1-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது. அதற்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த குமரி, பலவகையிலும் இன்னல்களுக்கு ஆளாகி வந்தது. தியாகம், உயிரிழப்பு, மாபெரும் போராட்டங்கள் என ஏராளமான வரலாறுகளும் அதன்பின்னால் இருக்கிறது. நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பின்னர், …

வரும் 27 ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என ஹரியானா மாநில அரசு தெரிவித்துள்ளது.

பண்டிகை நாட்கள் இன்று வந்து விட்டாலே மக்களும் மாணவர்கள் என அனைவரும் விடுமுறையை இருப்பது வழக்கமான ஒன்று. ஹரியானா மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அக்டோபர் 27, வியாழன் …

6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 9 வரை விடுமுறை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளி கல்வித்துறை ஆணையர் வெளியிட்ட செய்தி குறிப்பில்;காலாண்டு தேர்வு முடிவு பெற்று அளிக்கப்படவேண்டிய விடுமுறை குறித்து வட்டாரக்‌ கல்‌வி, முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌, மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌, காலாண்டுத்‌ தேர்‌வு கல்வி அலுவலர் மற்றும் …

தெலுங்கானாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் செப்டம்பர் 26-ம் தேதி முதல் தசரா விடுமுறை அளித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு தொடர் விடுமுறை அறிவிக்கப்படுள்ளது.. அதன்படி அம்மாநிலத்தில் பதுகம்மா பண்டிகை செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 3 வரை கொண்டாடப்படும்.. அக்டோபர் 5 அன்று தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது… …

மொகரம் பண்டிகையை முன்னிட்டு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மொகரம். ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் வெகு விமர்சையாக கொண்டாடும் இந்த பண்டிகைக்கு அரசு விடுமுறை அளிப்பது வழக்கம்., மொஹரம் என்பது இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றாக விளங்குகின்றது. மொஹரம் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. …

தெலங்கானாவில் கனமழை காரணமாக இன்று முதல் மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்க தெலுங்கானா அரசு ஞாயிற்றுக்கிழமை முடிவு செய்துள்ளது. மழை நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் …