கனமழை காரணமாக இன்று மதுரை,திண்டுக்கல்,கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக இன்று மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் …