பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் மாவட்ட அளவில் நடத்திப் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தாய்த் தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய ஜூலை 18-ம் நாளினையே “தமிழ்நாடு நாளாக” அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பின் படி, தமிழ்வளர்ச்சித் துறையின் மூலம் …