Bandh: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடைகள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. வணிக சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், போக்குவரத்து நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் அனைத்தும் இணைந்து காஷ்மீர் பந்த் மற்றும் ஜம்மு பந்த் என்று அழைக்கப்படும் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.
“கட்சித் தலைவரின் …