கோடை வெயிலின் தகிப்பிற்கு பிறகு பூமியில் விழும் முதல் மழைத்துளி பட்டவுடன், நாசியை தீண்டி மனதை மயக்கும் ஒருவித மண் வாசனை கிளம்புவதை நாம் அனைவரும் அனுபவித்திருப்போம். இந்த மண் வாசனை அறிவியலில் ‘பெட்ரிகோர்’ (Petrichor) என்று அழைக்கப்படுகிறது. 1964-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளான இசாபெல் ஜாய் பியர் மற்றும் ஆர்.ஜி. தாமஸ் ஆகியோரால் இந்த வார்த்தை உருவாக்கப்பட்டது. இந்த நறுமணம் வெறும் ஈரமான மண்ணினால் மட்டும் உருவாவதில்லை; இதன் […]
science facts
குளிர்காலத்திலோ அல்லது ஏசி அறையிலோ இருக்கும்போது உலோக கதவின் கைப்பிடி, கார் கதவு, கம்பளி ஆடைகள் அல்லது மற்றொரு நபரைத் தொடும்போது திடீரென ‘சுளீர்’ என மின்சார ஷாக் ஏற்படுவதை நம்மில் பலர் உணர்ந்திருப்போம். சில நேரங்களில் மெல்லிய ‘சடசட’ என்ற சத்தமும், இருட்டில் சிறிய அளவிலான தீப்பொறியும் கூட தென்படும். இது எந்தவொரு பெரிய ஆபத்தான மின்சாரமும் அல்ல; அறிவியலில் இதனை ‘நிலை மின்னியல்’ அல்லது ‘ஸ்டேடிக் எலக்ட்ரிசிட்டி’ […]
பாம்புகள் தங்கள் துணையின் இறப்பிற்குப் பழிவாங்குகின்றன என்று பலர் நம்புகின்றனர். ஆனால் இது உண்மையில் நிகழ்கிறதா? பாம்புகள் இறந்த மற்றொரு பாம்பின் கண்களை உற்றுநோக்கி, தங்கள் துணையின் இறப்பிற்கு யார் காரணம் என்பதை உணர்ந்து பழிவாங்குகின்றனவா? இது குறித்து அறிவியல் என்ன சொல்கிறது என்பதை இங்கே அறிந்துகொள்வோம். பாம்புகள் பற்றிப் பல சுவாரஸ்யமான உண்மைகள் உள்ளன. உதாரணமாக, ஒரே நபர் மீண்டும் மீண்டும் ஒரு பாம்பால் கடிக்கப்படுவதை நீங்கள் செய்தித்தாள்களிலோ […]
Why are airplanes mostly white? 99% of people don’t know this!

