Trump Invokes Lincoln to Explain Why He’s a Repeated Target After Shooting Scare
Security Breach
WHCA dinner shooting: PM Modi relieved Trump, Melania, Vance are safe
உத்தரப்பிரதேசப் பதிவு எண் கொண்ட ஒரு கார் டெல்லி சட்டமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு நிலவியது.. இதை தொடர்ந்து, அங்கு ஒரு பெரும் பாதுகாப்பு மீறல் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தக் கார் சட்டமன்றத்தின் 2-ஆம் எண் வாயிலில் அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்பை உடைத்துக்கொண்டு, சட்டமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. அதன்பின், அந்த கார் ஓட்டுநர் சபாநாயகர் விஜேந்தர் குப்தாவின் அலுவலகத்தை நோக்கிச் சென்று, அலுவலக முகப்புப் […]

