fbpx

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், சீர்மரபினர் இனத்தை சேர்ந்த வகுப்பினர்களுக்கு நவீன சலவையகம் அமைப்பதற்க மானியம் வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த வகுப்பினர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக நவீன சலவையகம் அமைக்க தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் புதுமையான திட்டத்தைச் செயல்படுத்தி …

குழந்தைகளுக்கு ஐஸ்கிரீமில் விஷம் வைத்துக் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ள சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள வினோபாஜி நகர் பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக சுகமதி (24) என்ற பெண்ணை …

பிரதமர் மோடியின் பாஜக ஆட்சியில் வாழுகின்ற ஒரே குடும்பம் அதானி குடும்பம் என அமைச்சர் உதயநிதி விமர்சித்துள்ளார்

சேலம் திமுக வேட்பாளர் செல்வ கணபதியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குரங்குச் சாவடி என்ற இடத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் செல்வகணபதியை வெற்றி பெற வைக்க வேண்டும். …

சேலம் மாவட்ட பகுதியில் உள்ள பாப்பாம்பாடியில் வெல்டிங் வேலை பார்க்கும் ராஜா என்பவர் தனது மனைவி பிரியா மற்றும் பிரஷிதா என்ற மகள் மற்றும் பிரவிஷ் என்ற மகனுடன் வசித்து வந்துள்ளார். 

மகன் பிரவிஷ் அதே பகுதியிலுள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் ராஜா தன்னுடைய குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க …

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வேலூர் மாதா கோயில் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (27). இவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் தனது உறவினர் ஒருவரை திருமணம் செய்ய நிச்சயமாகியுள்ளது. இதையடுத்து இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். 

அப்போது லவ் டுடே படம் குறித்தும் பேசினார்கள். இதையடுத்து, இருவரும் செல்போனை மாற்றிக் கொள்ளலாமா …

சேலம் மாவட்ட பகுதியில் உள்ள ஓமலூரில் தினேஷ் எனபவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பட்டதாரி பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து காட்பாடி பகுதியில் அமைந்துள்ள ஒரு TNPSC தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் காதலன் தினேஷ் அந்த பெண்ணிடம் காட்பாடியில் வீடு ஒன்று …

சேலம் மாவட்ட பகுதியில் உள்ள சித்தூர் கிராமத்தில் மெய்யப்பன் மற்றும் மைதிலி என்ற தம்பதிகள் வசித்து வந்தனர். இவர்களின் மகள் திவ்யா (16) அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்த நிலையில் திவ்யாவுக்கு கடந்த ஆண்டு கண்ணில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கண்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  இந்த சிகிச்சைக்கு பிறகு அவர் …

சேலம் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது திருமணமான பெண் கர்ப்பமாகி சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவரது கணவர் மீது “போக்சோ” (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டம் போடப்பட்டது.

சேலம் மாவட்டம் மெய்யனூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒரு மாத கர்ப்பிணியாக கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் …

சேலம் மாவட்ட பகுதியில் குடிபோதையில் 72 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்ட பகுதியில் உள்ள வீராணம் அருகே எம்.பாலப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமி( 72) . இவர், நேற்று மதியம், 2:45 மணியளவில் அதே பகுதியில், வயக்காட்டில் மாடுகளுக்கு புல் அறுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது …

சேலம் மாவட்டம் வெங்கம்பட்டியில் வசிக்கும் அண்ணாமலை, அவரது மகன் சந்தோஷ், ஒன்பது நண்பர்களுடன் புத்தாண்டைக் கொண்டாட ஏற்காடு சென்றார்.

ஏற்காட்டை சுற்றி பார்த்துவிட்டு ஒண்டிக்கடி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து நள்ளிரவில் மது அருந்தியும், கேக் வெட்டியும் புத்தாண்டை கொண்டாடினர். 

திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சந்தோஷை நண்பர்கள் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு …