தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.. செங்கோட்டையனுக்கு தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.. ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.. இந்த நிலையில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து பேசிய […]

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று தவெகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது “ தமிழகத்தில் புனிதமான ஆட்சியை விஜய் கொடுப்பார் என்று செங்கோட்டையன் கூறினார்.. இதைதொடர்ந்து அதிமுக ஆட்சி புனித ஆட்சி இல்லையா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த செங்கோட்டையன் “ ஜெயலலிதா ஆட்சியை புனிதமான ஆட்சி இல்லை என்று நான் கூறவில்லையே.. அதிமுக ஆட்சியை புனிதமான ஆட்சி […]

அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான செங்கோட்டையன் இன்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.. இதை தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், நிர்மல் குமார் ஆகியோருடன் இணைந்து செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அருண் ராஜ் “ தவெகவில் அண்ணன் செங்கோட்டையன் இணைந்த நாள் தமிழக அரசியல் வரலாற்றி முக்கியமான நாள்.. செங்கோட்டையன் தவெகவுக்கு வரப்போவதை அறிந்து பல கட்சிகள் பதறின.. 2026 சட்டமன்ற […]

அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வந்த செங்கோட்டையன், அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் திடீர் ட்விஸ்டாக செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாக கடந்த 3 நாட்களாக தகவல் வெளியான வண்ணம் இருந்தது.. அதற்கேற்றார் போல, நேற்று செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. இதை தொடர்ந்து நேற்று மாலை சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு சென்ற செங்கோட்டையன் […]