செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி, அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கு 3 வது நீதிபதி முன்பு இன்றும் , நாளையும் விசாரணை நடைபெற உள்ளது. கடந்த மாதம் 14-ம் தேதி, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்ட உடனே நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற […]
Senthil Balaji
செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி, அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கு 3 வது நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வர உள்ளது. கடந்த மாதம் 14-ம் தேதி, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்ட உடனே நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, […]
செந்தில் பாலாஜி தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையினர் கடந்த மாதம் 14ஆம் தேதி இரவு கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாக தெரிவித்து, அவருடைய மனைவி மேகலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த […]
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பின்னர் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர் காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்று தெரிவித்து ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதில் செந்தில் பாலாஜி […]
அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதமா இல்லையா என்பது குறித்த தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக இருக்கிறது. இந்த தீர்ப்பை இரு நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு இன்னும் சற்று நேரத்தில் வெளியிட உள்ளது. அதாவது நீதிபதிகள் நிஷா பானு பாரத சக்கரவர்த்தி உள்ளிட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்னும் சற்று நேரத்தில் இந்த தீர்ப்பை வழங்க உள்ளது. கடந்த மாதம் 27ஆம் தேதியே அனைத்து தரப்பு வாதங்களும் […]
செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த மாதம் 14-ம் தேதி, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்ட உடனே நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நேரில் பார்வையிட்டு, […]
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்திருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் வழங்கியிருக்கின்ற கடிதத்தில் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறியிருக்கிறார். அதாவது மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார் ஆளுநர். அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் […]
கடந்த 14-ம் தேதி, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்ட உடனே நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நேரில் பார்வையிட்டு, அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதற்கிடையில் குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று சென்னை உயர் நீதிமன்றத்தின் […]
செந்தில் பாலாஜி பதவி நீக்க உத்தரவை நிறுத்தி வைத்ததாகவும், ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 14-ம் தேதி, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்ட உடனே நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நேரில் பார்வையிட்டு, அவரை 14 நாள்கள் […]
சென்ற 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பல்வேறு தரப்பினரிடமும் பல கோடி ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. பின்னர் இது தொடர்பான வழக்கை காவல்துறையினர் விசாரித்து வந்தனர் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் […]