ஒருவர், ஒரு ஆதார் வைத்து 10 மின் இணைப்புகளுடன் இணைக்கலாம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதாருடன் மின் இணைப்பு குறித்து பல கேள்விகளுக்கு பதிலளித்தார், அப்போது பேசிய அவர், “பண்டிகை நாட்கள் தவிர அனைத்து நாட்களும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாய […]

கோவை பீளமேடு பகுதியில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மின் இணைப்புடன் ஆதார் என் இணைப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது:- அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் திமுக அரசு மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்கள். ஆதார் எண் இல்லை என்றாலும் தற்போது கட்டணம் செலுத்தலாம். ஆதார் எண் கொடுப்பது நல்லது. மின் […]

50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அடுத்த மாதம் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி; அடுத்த வரும் 5 ஆண்டுகளில் தமிழ்நாடு மின்வாரியத்தின் சொந்த நிறுவுதலில் 50 விழுக்காடு மின் உற்பத்தி அதிகரிக்கும். கடந்த ஆண்டு 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்தாண்டு மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் […]