ஒரு நடிகரின் வெற்றியை ரசிகர்கள் திரையில் மட்டுமே பார்ப்பார்கள். ஆனால் அந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் தியாகங்களையும், குடும்பத்திற்காக அவர் செய்த சமரசங்களையும் நெருங்கியவர்கள் மட்டுமே உணர முடியும். அந்த வகையில், நடிகர் செந்தில் குறித்து அவரது மகன் பகிர்ந்துள்ள நினைவுகள் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. 80 மற்றும் 90-களில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை உலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர் நடிகர் செந்தில். குறிப்பாக கவுண்டமணியுடன் இணைந்து அவர் […]

