வங்கிகளில் தொடர்ந்து 3 நாட்களுக்கு சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்கள் செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. இந்த வேலைநிறுத்தத்தின் தாக்கம் குறிப்பாக பொதுத்துறை வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகளின் கிளை சேவைகளில் அதிகமாக இருக்கலாம். காசோலை பரிவர்த்தனை, பணம் செலுத்துதல், […]

